5000 நபர்களுக்கு மேல் கலந்துகொள்ளும் மாபெரும் மஹா சிவராத்திரி விழா.
வருகிற பிப்ரவரி மாதம் 18-ம் தேதி, 2023 அன்று நமது கோவை சிங்காநல்லூரில் உள்ள பெர்க்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது அனைவரும் வருக அனுமதி இலவசம்.
இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளோம் எங்களுடன் இணைந்து செயல்பட ஆர்வமுள்ளவர்கள் (VOLUNTEERS)
எங்களை தெடர்புகொள்ளுங்கள் +91 9688117888.
இணைந்து செயல்படுவோம்! வாழ்க வளமுடன்!
**********
ஹீலர் பாஸ்கர் குழுவினர், அனைவரும் ஒன்று கூடும்🙏🏻
சிவராத்திரி கூட்டுப் பிரார்த்தனை மற்றும் கலை நிகழ்ச்சிகள்
நாள் :
Feb 18th 6pm
to
Feb 19th 6am
இடம் :
Perks School,
Singanallur,
Coimbatore.
For details :
9944221007
https://www.anatomictherapy.org/events.php
Online booking :
https://razorpay.com/payment-button/pl_L5X3X5SZyyEDbp/view/?utm_source=payment_button&utm_medium=button&utm_campaign=payment_button
********
நிகழ்ச்சி விவரங்கள்:
ஹீலர் பாஸ்கர் :
ஆன்மீக மற்றும் கூட்டுப் பிரார்த்தனை
திரு.ரவி ஐயா :
விண்ணியலும் வாழ்வியலும்
(விண்ணில் கோள்களை வெறும் கண்ணால் நேரில் பார்த்தல்)
திரு. வேதா ஜி அவர்கள்
உளுஜி தியானம்
(ஈத்தர் ஆற்றலை உடல் முழுவதும் பரவச் செய்தல்)
திரு. சிரிப்பானந்தா ஐயா
சிரிப்பு யோகா
திரு.மண் சுதாகர் ஐயா
மண்ணின் பெருமைகள்
திரு.சங்கர் ஐயா
யோகாலயா
திரு.புத்தின் சுரேஷ் ஐயா
தமிழ் கலாச்சாரம்
திருமதி. சத்யா
ஜோதிடம்
திரு.சக்தி குழு
பறையின் பெருமைகள்.
********
சிறந்த சமூக சேவகர் விருது வழங்கும் விழா
100 முக்கிய விருந்தினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
*******
கலை நிகழ்ச்சிகள்
பரதநாட்டியம்
சிலம்பாட்டம்
ஒயிலாட்டம்
மயிலாட்டம்
கரகாட்டம்
காவடி ஆட்டம்
காளையாட்டம்
சண்டி மேளம்
*********
இந்த நிகழ்ச்சி நடைபெற பணம் மற்றும் பொருளாதார உதவி தேவைப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் இணைந்து செயல்படலாம்.
செலவுகளை ஏதேனும் ஒன்றை எடுத்து உதவி (sponsor) செய்ய விரும்புவோர், எங்களுக்கு தெரியப்படுத்தவும்.
Gpay : 8056644944
நன்றி…….
***********
www.anatomictherapy.org
Contact: 9944221007
DONATION (இணைத்து செயல்படுவோம்) LINK: https://www.payumoney.com/paybypayumoney/#/DB9F8BA6D2A598D811D81E9551022FCE
********************************************************************************
21 DAYS CLASS:
https://www.youtube.com/watch?v=G8YOvad_tQE&list=PL5BxbCwrkmChETAdQhNTWdLUhg4-W1m7W&index=5
HEALER BASKAR OTHER USEFUL LINKS:
FACEBOOK: https://www.facebook.com/healerbaskar
● Aammii tharsarbhu santhai :
https://www.youtube.com/channel/UCu3a1kKY22rsGHpUpab0n6Q
● healer baskar :
https://www.youtube.com/channel/UCrnd6XKL5GPaUt5FE8oAXUg
● Amaidhium Aarokiyammum :
https://www.youtube.com/channel/UCMGaqswYkE05NO8gpngMBNQ
● Giri iyya publications:
https://www.youtube.com/channel/UC1834bvhjl184ks22EafmfQ
● Gurusia :
https://www.youtube.com/channel/UC9JhUxaLr20xnx1TwJECIfA
0 Comments